Monday, September 26, 2011

கூகிள் தேடல் - ஒரு எளிமையான வழிமுறை


கூகிள் தேடல் - ஒரு எளிமையான வழிமுறை


கூகிளை உபயோகித்து நாம் விரும்பும் விஷயங்களை தேடி டவுன்லோட் செய்துகொள்ள முடிகிறது. ஆனாலும் சில சமயங்களில் நம்முடைய தேடல் சரியான result கொடுப்பதில்லை. இந்த சமயத்தில் நீங்கள் filestube என்கிற தளத்தினை உபயோகமாகப் படுத்திப் பார்க்கலாம். filestube உம் ஒருவகையான தேடல் தளம் தான். பெரும்பாலும் நாம் தேடுகிற விஷயம், ஏதாவது file sharing தளங்களில் ஏற்கனவே upload செய்யப் பட்டு இருக்கும். filestube தளமானது, இந்த file sharing தளங்களில் இருந்து நம்முடைய search word உள்ள அனைத்து link க்குகளை தேடிக்கொடுக்கும்.



filestube தளத்தை நீங்கள் தனியாகவும் உபயோகப்படுத்தாம். ஆனால் இதை கூகிளுடன் இணைத்து உபயோகப்படுத்தினால் நல்ல result கிடைக்கும். உதாரணமாக பின்வரும் முறையில் தேடிப்பாருங்கள்.

Example site:filestube.com

இதில் Example என்ற வார்த்தைக்குப் பதிலாக உங்களுடைய தேடல் வார்த்தையை கொடுத்து முயற்சி செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment