நாம் எல்லோருடைய மனதிலும், தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றும், தன்னை பாராட்ட வேண்டும் என்றும் ஒரு எண்ணம் உள்ளுர ஓடிக்கொண்டே இருக்கும். தன்னை, தன் இருப்பை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும். இதை இல்லை என்று தான் பெரும்பாலும் எல்லோரும் மறுப்போம். ஆனாலும் இது தான் நிஜம்.
இதனாலேயே வித்தியாசமாக எதாவது செய்து, தன்னை வேறுபடுத்தி காட்ட முயற்சி செய்வோம். இப்படி இருந்தாலும் ஒரு பொது இடத்தில் எல்லோரும் ஒரு மாதிரியாக நடந்து கொள்ளும்போது நாம் மட்டும் வித்தியாசமாக இருக்க வேண்டிய நிலை வந்தால் அதை விரும்ப மாட்டோம். நாமும் மற்றவர்களை போலவே நடக்க பார்ப்போம்.
இந்த விடியோவை பாருங்கள்.
Candid கேமிரா ஆரம்பித்த Black & White காலத்தில் எடுத்தது என நினைக்கிறேன். இது உண்மையாகவே எடுக்கப்பட்டதா இல்லை நடிப்பா என தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் அந்த நிலையில் இருந்தால் எப்படி நடந்து கொள்வீர்கள் என எண்ணிப் பாருங்கள்.

No comments:
Post a Comment