Showing posts with label ஃபேண்டசி படங்கள். Show all posts
Showing posts with label ஃபேண்டசி படங்கள். Show all posts

Thursday, November 10, 2011

Conan the Barbarian (2011)/உலக சினிமா/அமெரிக்கா - ஆங்கில படம்



நல்ல சுவாரசியமான காமிக்ஸ் புத்தகத்தின் கதை போல எடுக்கப் பட்ட படம் இது. பழங்காலத்தை பிண்ணணியாக கொண்ட கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும்.